my heart speaks
Wednesday, February 29, 2012
பெண்ணே !
நீயே ஒளிப் பிழம்பாய்
எங்கள் கண் கூச வருகையில்
ஒளி தெறிக்கும் பலநூறு
கண்ணாடிச் சில்லுகள்
ஆடையில் தைத்து
அசைவெல்லாம்
கண் பறிக்கும் மின்னலாய் --
ஏனிந்தக் கொடுமை சொல்வாய்?
மனம் பறித்தது போதாதோ ?
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment