my heart speaks
Wednesday, February 29, 2012
" தாத்தா !"--
ஒரே அழைப்புதான் ;
ஒன்று என் வழித்
தோன்றலது ;
பிறிதோ
பிச்சையின் மழலையது--
ஒன்றை வாரி அணைக்கும் மனமே
பிறிதை 'இல்லை'யால்
விரட்டுவதும் ஏன்?
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment